17 பேர் காயம்

img

திருச்சியில் தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து  

திருச்சி அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.